தாய்மை

மீனம்மா

குழந்தைக்கு முயற்சிக்கும் தம்பதிகள் முதல் ஒரு வருடம் மட்டுமே முயற்சிக்கவும் அதற்கு பின்னும் கரு உண்டாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுவதே சிறந்தது. IRREGULAR PERIODS உள்ளவர்கள் ஆறே மாதத்தில் மருத்துவரிடம் செல்லவும்.

குழந்தை வேண்டும் என்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயம் ”பெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாத சுழற்சி ஏற்படும் தட் மீன்ஸ் பீரியட்,  இப்போது ஒரு பெண்ணுக்கு 1 ம் தேதி பீரியட் என்றால் அதிலிருந்து பதிநான்காம் நாள் (28 ல் பாதி 14) ovulation நடைபெறும், அதாவது கருப்பையில் இருந்து கருமுட்டை வெளிவரும் காலம், அதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் கருமுட்டையானது விந்தணுவை சந்தித்தால் கரு உண்டாகும், எல்லாருக்குமே 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி இருக்குமென்று சொல்லிட முடியாது, SO சிம்பிளா சொல்றேன் குழந்தை வேண்டுவோர் 12, 13, 14, 15, 16, ஆவது நாட்களில் தினமும் இணையுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள் அண்ட் தி சேம் குழந்தை வேண்டாம் என்பவர்கள் இந்த நாட்களில் தனியே படுத்துக்கொள்ளவும். என்ன ஒன்று இந்த நாட்களில்தான் பெண்ணுக்கு உணர்சிகள் உச்சத்தில் இருக்கும் என்பது தான் சோகம், இல்ல தல அஜித் சொன்ன மாதிரி அடிக்கடி மெடிக்கல் ஷாப்பிற்கு ஓடலாம், ஒக்கே

கர்ப்பம் தரித்து அதை உறுதி செய்த பின் முதல் மூன்று மாதங்களுக்கு வெளியாட்களிடம் சொல்லாமல் இருப்பது நலம். அதைவிட இணையை தூரத்தில் வைத்தல் இன்னும் நலம்

கரு உண்டாகிவிட்டோம் என்று தெரிந்த…

View original post 298 more words

A modern business theme